'சூதுகவ்வும் 2' படத்தின் முதல் சிங்கிள் வெளியானது
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் நகைசுவை திரைப்படமாக வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்த 'சூதுகவ்வும்' திரைப்படத்தின் 2 பாகம் வெளியாக உள்ளது.
இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்கி உள்ளார்.
இப்படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
எஸ்.ஜே.அர்ஜுன் எழுதி இயக்கியுள்ள சூது கவ்வும் 2 படத்தில், ஹரிஷா, ராதா ரவி, எம்.எஸ். பாஸ்கர், கராத்தே கார்த்தி, ரமேஷ் திலக், அருள்தாஸ், கல்கி மற்றும் கவி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதையை எஸ்.ஜே.அர்ஜுன் மற்றும் டி.யோகராஜா எழுதியுள்ளனர்.
இந்நிலையில், சூது கவ்வும் 2 படத்தின் முதல் சிங்கிள் பாடல் நேற்று வெளியிடப்பட்டது.
'வீ ஆர் நாட் தி சேம்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் பாடலை லா.வரதன் எழுதியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
'சூதுகவ்வும் 2' படத்தின் முதல் சிங்கிள்
The Peppy Track with the pinch of fun and philosophy is here! #WeAreNotTheSame from #SoodhuKavvum2 நாடும் நாட்டு மக்களும் streaming NOW
— FullOnCinema (@FullOnCinema) March 29, 2024
🔗 https://t.co/OMB8dKU95j
🎸 @elvoffl
🎙️ @anthonydaasan
📝 @lavarathan005@ThirukumaranEnt @icvkumar @thangamcinemas @cinemas56492… pic.twitter.com/t7tdgxu7GN