LOADING...
SonyLivதொடரில் தியாகராஜ பாகவதராக நடிப்பது சாந்தனுவா?
இந்த தொடரில், நஸ்ரியா நசீம், நட்டி நட்ராஜ், சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

SonyLivதொடரில் தியாகராஜ பாகவதராக நடிப்பது சாந்தனுவா?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 11, 2025
07:13 pm

செய்தி முன்னோட்டம்

சோனிலைவ்வில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள தொடர் ஒன்றில் சாந்தனு நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 1940-களின் பின்னணியில் அமைந்த மர்மம் மிக்க கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள வெப் தொடர் 'தி மட்ராஸ் மிஸ்டரி - ஃபால் ஆஃப் ஏ சூப்பர் ஸ்டார்'. இந்த தொடரில், நஸ்ரியா நசீம், நட்டி நட்ராஜ், சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கான போஸ்டர் வெளியானதும், ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அச்சுஅசல் தியாகராஜ பாகவதர் போல தோற்றமளித்தாலும், அது சாந்தனுவா என பலரும் குழம்பிய நிலையில், அவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் 'என் போட்டோவை கூகிளில் சரியாக தேடி பாருங்கள்' என கூறியதாகவும் அதனால் இது அவரில்லை எனவும் ஒரு சாரார் கூறி வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post