கனக்ட் படம்: செய்தி

கனெக்ட் திரைப்படத்தின் டீஸர் 3 மில்லியன் வியூஸ்களை எட்டியது

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளியாக இருக்கும் அடுத்த படமே கனெக்ட்.