NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய அஜித்; வைரலாகும் புகைப்படங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய அஜித்; வைரலாகும் புகைப்படங்கள்
    ஆத்விக் தீவிர கால்பந்து ரசிகர்

    மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய அஜித்; வைரலாகும் புகைப்படங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 05, 2024
    12:51 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் அஜித்குமார் மற்றும் அவர் குடும்பத்தினர், ஆத்விக் அஜித்குமாரின் 9வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடியுள்ளனர்.

    அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    ஆத்விக் தீவிர கால்பந்து ரசிகர். சென்ற ஆண்டு சென்னையில் நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் தொடரை காண அவரை, ஷாலினி அழைத்து சென்ற புகைப்படங்கள் அப்போது வைரலானது.

    இந்த நிலையில், அவரது பிறந்தநாள் அன்று, அவருக்கு பிடித்தமான கால்பந்து தீமில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளது.

    பிறந்தநாளுக்காக வெட்டப்பட்ட கேக்கும், அலங்காரத்திற்காக ஒட்டப்பட்ட பலூன்களும் புட்பால் வடிவத்தில் இருந்தது.

    அதோடு, பிறந்தநாளுக்காக ஏற்பாடு செய்திருந்த பேனரில், ரொனால்டினோ, டேவிக் பெக்காம் போன்ற கால்பந்து ஜாம்பவான்களுக்கு மத்தியில் ஆத்விக்கின் போட்டோவும் இருக்குமாறு எடிட் செய்து வைத்திருந்தனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    ஆத்விக் பிறந்தநாள் போட்டோஸ் 

    ❤️❤️#AjithKumar #VidaaMuyarchi pic.twitter.com/CeorN7pl41

    — THALA YESHWANTH ❤👑(AK) (@Yeshwanthgmail1) March 5, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர் அஜித்
    வைரலான ட்வீட்

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    நடிகர் அஜித்

    "புலிக்கு பிறந்தது பூனையாகாது" கால்பந்து விளையாட்டில் கலக்கும் அஜித்குமாரின் மகன் ஆத்விக்!  கால்பந்து
    அம்புட்டும் நடிப்பு..! யாஷிகாவுடன் காதல் செய்திக்கு ரிச்சர்ட் ரிஷியின் விளக்கம்  கோலிவுட்
    நடிகர் அஜித், வாங்கிய பணத்தினை திருப்பி தரவில்லை என்று தயாரிப்பாளர் குற்றச்சாட்டு  தயாரிப்பாளர்
    மீண்டும் பைக் ரைடு - வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித்  பைக்

    வைரலான ட்வீட்

    ஸ்டீவ் ஜாப்ஸின் கையால் எழுதப்பட்ட அரிய ஆப்பிள்-1 விளம்பரம் ரூ.1.44 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது ஆப்பிள்
    புஷ்பா 2: அல்லு அர்ஜுன் வாழ்க்கையில் ஒரு நாள் தேசிய விருது
    நடிகையும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா இறந்துவிட்டாரா?  நடிகைகள்
    'பாரத' சர்ச்சையில் அடிபடும் தோனியின் பெயர்; என்ன நடந்தது? பாரத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025