Page Loader
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 23
இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 23

எழுதியவர் Venkatalakshmi V
May 23, 2024
11:02 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.110 குறைந்து ரூ.6,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.880 குறைந்து ரூ.54,000ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,220ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.57,760ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று 3.30 காசுகள் குறைந்து ரூ.97.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

embed

தங்கம் வெள்ளி விலை

தங்கம் விலை சவரனுக்கு ₹880 குறைவு!#SunNews | #GoldRate | #Chennai pic.twitter.com/9yzSM9VJ1l— Sun News (@sunnewstamil) May 23, 2024