NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

    பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 21, 2024
    12:00 pm

    செய்தி முன்னோட்டம்

    பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 0.44% உயர்ந்து $52,010.55க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 5.21% உயர்வாகும்.

    இரண்டாவது மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சி, எதீரியம் , நேற்றிலிருந்து 2.66% உயர்ந்து $3,001.79க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. எதீரியம், கடந்த ஏழு நாட்களில் 14.17% அதிகரித்துள்ளது.

    பிட்காயின் $1.019 ட்ரில்லியன் சந்தை மூலதனத்தையும், எதீரியம் $360.31 பில்லியன் சந்தை மூலதனத்தையும் கொண்டுள்ளன.

    இன்று, பிஎன்பி $354.12க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது நேற்றை விட 0.20% குறைவாகும். கடந்த வாரத்தில் இருந்து பிஎன்பி 8.71% அதிகரித்துள்ளது.

    பிட்காயின் 

    டாஜ்காயின் 2.84% சரிவு

    இன்று, XRP $0.55க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது நேற்றை விட 2.42% குறைவாகும். ஆனால் கடந்த வாரத்தில் இருந்து XRP 5.72% அதிகரித்துள்ளது.

    மேலும், கார்டானோ $0.66(3.79% சரிவு) விலைக்கும், டாஜ்காயின் $0.088(2.84% சரிவு) விலைக்கும் இன்று வர்த்தகம் செய்யப்படுகிறது.

    சோலானா, போல்கா டாட், ஷிபா இனு மற்றும் பாலிகான் ஆகியவை தற்போது முறையே $106.78(3.32% சரிவு), $7.58 (3.9% சரிவு), $0.0000099 (1.24% சரிவு), மற்றும் $1.0 (1.93% உயர்வு) ஆகிய விலைகளுக்கு விற்பனையாகிறது.

    வாராந்திர அட்டவணையின் படி, ​​சோலனா 4.53% சரிந்துள்ளது. அதே நேரத்தில் போல்கா டாட் 0.044% குறைந்துள்ளது. மேலும், கடந்த ஏழு நாட்களில் ஷிபா இனு அதன் மதிப்பில் இருந்து 2.3% உயர்ந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிப்டோகரண்ஸி
    பிட்காயின்

    சமீபத்திய

    ஓரினச் சேர்க்கையாளர்களை குடும்பமாக அங்கீகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    அரிய பூமி காந்தத் தடையால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தவிப்பு; சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு முயற்சி ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இந்தியாவில் ஐபோன் மற்றும் மேக்புக் பழுதுபார்ப்புகளுக்காக டாடாவுடன் கைகோர்த்தது ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம்
    3 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பது உடலுக்கு நல்லதா? எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள் உடல் நலம்

    கிரிப்டோகரண்ஸி

    'பிட்காயின் கொடுத்த மஹிந்திரா கார்களை வாங்க முடியுமா'.. பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா!  பிட்காயின்
    கிரிப்டோகரன்சி பதிவுகள் : வாஷிங்டன் சுந்தரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா?  ட்விட்டர்
    பினான்ஸ் கிரிப்டோ தளத்தின் மீது புகார்களை அடுக்கிய SEC.. என்ன நடந்தது? அமெரிக்கா
    கோடி கணக்கில் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சிகளை டெல்லியில் இருந்து திருடிய பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள் டெல்லி

    பிட்காயின்

    சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் - காவல்துறை தீவிர சோதனை  சென்னை
    பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரங்கள்  கிரிப்டோகரண்ஸி
    பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம் கிரிப்டோகரண்ஸி
    பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம் கிரிப்டோகரண்ஸி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025