NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

    பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 10, 2024
    01:14 pm

    செய்தி முன்னோட்டம்

    பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 2.62% குறைந்து $69,255.24க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 4.47% உயர்வாகும்.

    இரண்டாவது மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்ஸி, எதீரியம் , நேற்றிலிருந்து 4.57% குறைந்து $3,524.94க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. எதீரியம், கடந்த ஏழு நாட்களில் 6.35% அதிகரித்துள்ளது.

    பிட்காயின் $1,359.35 பில்லியன் சந்தை மூலதனத்தையும், எதீரியம் $422.59 பில்லியன் சந்தை மூலதனத்தையும் கொண்டுள்ளன.

    இன்று, பிஎன்பி $578.97க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது நேற்றை விட 0.57% குறைவாகும். கடந்த வாரத்தில் இருந்து பிஎன்பி 3.97% அதிகரித்துள்ளது.

    பிட்காயின் 

    டாஜ்காயின் 5.12% சரிந்துள்ளது 

    இன்று, XRP $0.66க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது நேற்றை விட 1.20% குறைவாகும். ஆனால் கடந்த வாரத்தில் இருந்து XRP 3.66% அதிகரித்துள்ளது.

    மேலும், கார்டானோ $0.55(4.26% சரிவு) விலைக்கும், டாஜ்காயின் $0.11(5.12% சரிவு) விலைக்கும் இன்று வர்த்தகம் செய்யப்படுகிறது.

    சோலானா, போல்கா டாட், ஷிபா இனு மற்றும் பாலிகான் ஆகியவை தற்போது முறையே $178.45(1.03% உயர்வு), $9.04(4.98% உயர்வு), $0.000022 (1.13% உயர்வு), மற்றும் $0.88 (2.4% உயர்வு) ஆகிய விலைகளுக்கு விற்பனையாகிறது.

    வாராந்திர அட்டவணையின் படி, ​​சோலனா 10.66% உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் போல்கா டாட் 4.04% சரிந்துள்ளது. மேலும், கடந்த ஏழு நாட்களில் ஷிபா இனு அதன் மதிப்பில் இருந்து 3.27% உயர்ந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிப்டோகரண்ஸி
    பிட்காயின்

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    கிரிப்டோகரண்ஸி

    பினான்ஸ் கிரிப்டோ தளத்தின் மீது புகார்களை அடுக்கிய SEC.. என்ன நடந்தது? அமெரிக்கா
    கோடி கணக்கில் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சிகளை டெல்லியில் இருந்து திருடிய பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள் டெல்லி
    பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரங்கள்  பிட்காயின்
    பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம் பிட்காயின்

    பிட்காயின்

    பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம் கிரிப்டோகரண்ஸி
    பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம் வணிகம்
    பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம் கிரிப்டோகரண்ஸி
    பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம் வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025