
ஐபிஎல் 2025 எல்எஸ்ஜிvsஜிடி: டாஸ் வென்றது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்; குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் சனிக்கிழமை (ஏப்ரல் 12) நடைபெறும் 26வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற எல்எஸ்ஜி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
ஜிடி: சாய் சுதர்சன், ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, அர்ஷத் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது சிராஜ்.
எல்எஸ்ஜி: எய்டன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட், ஹிம்மத் சிங், டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப், திக்வேஷ் சிங் ரதி, அவேஷ் கான், ரவி பிஷ்னாய்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
Lucknow Super Giants win toss and elect to bowl against Gujarat Titans in an IPL match in Lucknow #LSGvsGT #IPL2025 pic.twitter.com/Oh1XVJgX7W
— Press Trust of India (@PTI_News) April 12, 2025