NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / Facebook, Instagram மற்றும் Threads முழுவதும் AI-யால் உருவான படங்களை குறிப்பிடும் மெட்டா
    அடுத்த செய்திக் கட்டுரை
    Facebook, Instagram மற்றும் Threads முழுவதும் AI-யால் உருவான படங்களை குறிப்பிடும் மெட்டா
    இந்த நடவடிக்கை தவறான தகவலை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது

    Facebook, Instagram மற்றும் Threads முழுவதும் AI-யால் உருவான படங்களை குறிப்பிடும் மெட்டா

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 07, 2024
    01:34 pm

    செய்தி முன்னோட்டம்

    Facebook, Instagram மற்றும் Threads போன்ற தளங்களில் AI-யால் உருவாக்கப்பட்ட படங்களை பயனர்கள் கண்டறிய உதவும் வகையில் மெட்டா தனது செயல்பாட்டை முடுக்கிவிட்டுள்ளது.

    இந்த நடவடிக்கை தவறான தகவலை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் நடைபெறவுள்ள முக்கிய தேர்தல்களில் AI-இன் தாக்கம் பற்றிய கவலைகள் எழுந்த நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மெட்டா.

    மெட்டாவின் குளோபல் விவகாரங்களின் தலைவர் நிக் கிளெக், புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது ஆடியோ கிளிப்புகள் செயற்கை நுண்ணறிவு துணையுடன் உருவாக்கப்பட்டதா என்பதைக் காட்டும் குறிப்பான்களுக்கான தரநிலைகளை உருவாக்குவதற்காக, மெட்டா நிறுவனம் தன்னுடைய தொழில் கூட்டாளர்களுடன் கூட்டு சேர்கிறது என்று குறிப்பிட்டார்.

    மெட்டா

    இது எப்படி வேலை செய்யும்?

    மெட்டா நியூஸ்ரூம் அறிவிப்பில், உருவாக்கப்படும் கருவிகள் IPTC மற்றும் C2PA தரநிலைகளுக்கு ஏற்ப கண்ணுக்குத் தெரியாத சமிக்ஞைகளைக் கண்டறியும் என்று கிளெக் விளக்கினார்.

    கூகுள், அடோப், Midjourney, ஓபன் ஏஐ, மைக்ரோசாஃப்ட் மற்றும் ஷட்டர்ஸ்டாக் போன்ற பெரிய நிறுவனங்களின் AI டூல்ஸ் கொண்டு உருவாக்கப்படும் படங்களை Metaவால் லேபிளிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மற்ற டூல்ஸ் மூலம் தயாரிக்கப்படும் ஃபேக் வீடியோக்களை கண்டுபிடிக்க இன்னும் மெட்டா நிறுவனத்திடம் தொழில்நுட்பம் இல்லை எனவும் நிக் கிளெக் கூறியுள்ளார்.

    அது நடக்கும் வரை, பயனர்கள் அத்தகைய உள்ளடக்கத்தை தாங்களாகவே லேபிளிடுவார்கள் என்று மெட்டா நம்புகிறது.

    அதே நேரத்தில், OpenAI, அதன் DALL-E 3 மாடலால் உருவாக்கப்பட்ட படங்களுக்கு வாட்டர்மார்க் சேர்க்கத் தொடங்கவும் முடிவு செய்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மெட்டா
    செயற்கை நுண்ணறிவு

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    மெட்டா

    IOS செயலியில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கும் வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    கனடா மக்களுக்கு செய்திப் பதிவு மற்றும் பகிர்வுக்கான அணுகலைத் தடுத்திருக்கும் மெட்டா கனடா
    எலான் மஸ்க்குக்கு பதிலடி கொடுத்த மார்க் ஸூக்கர்பெர்க்.. என்ன நடக்கிறது இருவருக்குமிடையே? எலான் மஸ்க்
    அழைப்புகளை ஷெட்யூல் செய்யும் வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப் வாட்ஸ்அப்

    செயற்கை நுண்ணறிவு

    'Grok' என்ற புதிய AI சாட்பாட்டை அறிமுகப்படுத்தும் எலான் மஸ்க்கின் xAI எக்ஸ்
    சாட்ஜிபிடிக்கு சவால் விடுக்கும் எலான் மஸ்க்கின் புதிய AI சாட்பாட் 'Grok' எக்ஸ்
    நவம்பர் 9-ல் அறிமுகமாகிறது ஸ்மார்ட்போனுக்கு மாற்று எனக் கூறப்படும் புதிய 'AI பின்' சாதனம் கேட்ஜட்ஸ்
    புதிய மேம்படுத்தப்பட்ட 'GPT-4 டர்போ' AI சாட்பாட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஓபன்ஏஐ சாட்ஜிபிடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025