NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆந்திராவில் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையின் தலையை அடித்து உடைத்த மகன்
    ஆந்திராவில் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையின் தலையை அடித்து உடைத்த மகன்
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    ஆந்திராவில் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையின் தலையை அடித்து உடைத்த மகன்

    எழுதியவர் Nivetha P
    Feb 28, 2023
    01:35 pm
    ஆந்திராவில் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையின் தலையை அடித்து உடைத்த மகன்
    ஆந்திராவில் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையின் தலையை அடித்து உடைத்த மகன்

    ஆந்திரா சித்தூர் பகுதியை சேர்ந்தவர் டெல்லிபாபு, செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். அவரது மகன் பாரத்(21), மூட்டை தூக்கும் கூலி தொழிலாளியாக இருக்கிறார். இவருக்கும் அதே பகுதியில் உள்ள 39 வயது பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாரத் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் அவ்வப்போது அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இதனையறிந்த தந்தை டெல்லிபாபு தன் மகனை கண்டித்தும் அவர் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டெல்லிபாபு தனது மகன் பாரத் மீது சித்தூர் டவுன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் பாரத்தை போலீசார் கைது செய்து அழைத்து சென்று கள்ளகாதலியுடனான கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கவுன்சிலிங் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

    2/2

    கள்ளக்காதலியை வீடியோ காலில் வைத்துக்கொண்டு தந்தையை அடித்துஉதைத்த மகன்

    இதனால் தந்தை மீது மிகுந்த கோவத்தில் இருந்த பாரத் தனது கள்ளக்காதலிக்கு வீடியோகால் செய்து தன்னன போலீசில் பிடித்துகொடுத்த தனது தந்தையை அடிக்க போவதாகவும், வீடியோ காலிலேயே இருக்குமாறும் கூறிவிட்டு சென்றுள்ளார். அவர் தனது தந்தை அடித்துஉதைத்து இழுத்துவந்து அங்கிருந்த கம்பத்தில் கட்டிவைத்து தொடர்ந்து அடித்துள்ளார். பின்னர் அருகிலிருந்த கட்டையை எடுத்து அவரது தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் டெல்லிபாபுவின் மண்டை உடைந்து ரத்தம் வழியத்துவங்கியது. வலியால் துடித்த அவரது குரலைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்குவந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். இது குறித்து டெல்லிபாபு தனது மகன் மீது சித்தூர் போலீசில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, பாரத்தை போலீசார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஆந்திரா
    காவல்துறை
    காவல்துறை
    வைரல் செய்தி

    ஆந்திரா

    திருப்பதி லட்டு வழங்குவதில் மாற்றம் செய்யவுள்ள தேவஸ்தானம் திருப்பதி
    ஆந்திரா கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து-அச்சத்தில் பயணிகள் ரயில்கள்
    ஆந்திராவில் இறந்த மனைவியை 115கி.மீ., தோளில் சுமந்தவாறு நடக்க துவங்கிய கணவன்-உதவிய காவல்துறை இந்தியா
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது தெலுங்கானா

    காவல்துறை

    உத்தரப்பிரேதேசத்தில் சொத்திற்காக கணவன், இரு மகன்களை கொன்ற பெண் - அதிர்ச்சி தகவல் உத்தரப்பிரதேசம்
    தமிழகத்திலேயே முதன்முறையாக துப்பாக்கி சூடு நடத்தி ரவுடியை பிடித்த பெண் உதவி ஆய்வாளர் சென்னை
    திண்டுக்கல்லில் நர்சிங் மாணவி கல்லூரியின் 3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி திண்டுக்கல்
    சென்னையில் பெண் இன்ஸ்பெக்டரை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி தமிழ்நாடு

    காவல்துறை

    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் திருச்சி
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - கொள்ளையர்களை பிடிப்பதில் காவல்துறையினருக்கு திடீர் சிக்கல் திருவண்ணாமலை
    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்கு தடையில்லை மதுரை
    திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை திருநெல்வேலி

    வைரல் செய்தி

    வடிவேலுவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் வடிவேலு
    பழைய இந்திய நாணயங்களின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட ஐஏஎஸ் அதிகாரி சமூக வலைத்தளம்
    1958 முதல் 1974 வரை, தான் பார்த்த படங்களை பற்றி 'ஜெர்னலிங்' செய்த தாத்தா; வைரலாகும் ட்வீட் வைரலான ட்வீட்
    சர்ச்சையை கிளப்பிய இடஒதுக்கீடு தொடர்பான பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ள 'வாத்தி' இயக்குனர் கோலிவுட்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023