LOADING...
நாளை (ஜூன் 25) மின்தடை ஏற்படும் பகுதிகள் - முழு லிஸ்ட்!
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

நாளை (ஜூன் 25) மின்தடை ஏற்படும் பகுதிகள் - முழு லிஸ்ட்!

எழுதியவர் Vasuki
Jun 24, 2026
11:40 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் தடையற்ற மற்றும் சீரான மின் விநியோகத்தை வழங்கும் நோக்கில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை ஜூன் 25, வியாழக்கிழமை (25.06.2026) அன்று தமிழகத்தின் முக்கியப் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை 

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோயம்புத்தூர் மாவட்டம்: இரும்பறை துணை மின் நிலையம்: இரும்பறை, பேத்திக்குட்டை, சாம்பாரவள்ளி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனதாசம்பாளையம், அக்கரையின் செங்கப்பள்ளி, வடக்கலூர் மற்றும் மூக்கனூர். பீடம்பள்ளி துணை மின் நிலையம்: கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டி பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு பகுதி), சின்னக்குயிலி, நாயக்கன்பாளையம் மற்றும் பள்ளபாளையம். ஒக்கலிமண்டபம் துணை மின் நிலையம்: அரிசிபாளையம், எம்.எம்.பட்டி மற்றும் செட்டிபாளையம்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தர்மபுரி மாவட்டம்: காரிமங்கலம் துணை மின் நிலையம்: காரிமங்கலம் டவுன், கெரகொடஹள்ளி, பொம்மஹள்ளி, கெட்டூர், அனுமந்தபுரம், அண்ணாமலைஹள்ளி, நாகனம்பட்டி, தும்பலஹள்ளி, எட்டியனூர், எலுமிச்சனஹள்ளி, பெரியம்பட்டி, பெகாரஹள்ளி, கோவிலூர், காட்டூர் மற்றும் திண்டல். கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள்: அடரி துணை மின் நிலையம்: அடரி, பொய்னாபாடி, மாங்குளம், கீழோரத்தூர் மற்றும் ஜே.ஏ. ஏந்தல். நெல்லித் தோப்பு துணை மின் நிலையம்: நெல்லித்தோப்பு, சாத்தப்பட்டு, கீழ்மாம்பட்டு, சாத்தமாம்பட்டு மற்றும் பாலப்பட்டு.

Advertisement