LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 14) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்!

எழுதியவர் Vasuki
Jul 13, 2026
12:08 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை செவ்வாய் கிழமை (ஜூலை 14) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோயம்புத்தூர் மாவட்டம்: பெரியநாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காலிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், ஆத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம், ஹவுசிங் போர்டு, ஏ.ஆர். நகர், தாமமி நகர், டிரைவர் காலனி, சாமுண்டேஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், தெக்கம்பட்டி, நஞ்சேகவுண்டன்புதூர், சுக்குகாபிக்கடை, சமயபுரம், நெல்லித்துறை, கெந்தப்பாளையம், ராமையாகவுண்டன்புதூர், உப்புப்பள்ளம், தோளம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தயானூர், மருதூர், சென்னிவீரம்பாளையம், காரமடை, சிக்காரம்பாளையம்,கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், காலட்டியூர், போஜங்கனூர், எம்.ஜி. புதூர், மாதம்பட்டி, ஆலந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், காளம்பாளையம், பேரூர்செட்டிபாளையம், தேவராபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசிபுரம், ஜே.என். பாளையம், காளியண்ணன்புதூர், புதூர், தென்னமநல்லூர், கொண்டையாம்பாளையம், தென்றல் நகர்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

வேலூர் மாவட்டம்: தொட்டப்பாளையம், செண்பாக்கம், ஏரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி ரோடு, புதிய பேருந்து நிலையம், கஸ்பா, கோணவட்டம், பொய்கை, சேதுவாலை, பஜார், காந்தி ரோடு, செதுவாலை, விஞ்சிபுரம், எம்.வி. பாளையம், பொய்கைமோட்டூர், கழனிப்பாக்கம், பாகாயம், ஒட்டேரி, சிட்டேரி, அரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருபாட்சிபுரம், சங்கரன்பாளையம், சாய்நாதபுரம், தொரப்பாடி, ஜி.ஆர் பேட்டை, பரஞ்சி, கும்னிப்பேட்டை, மின்னல், ஆம்பூர் டவுன், ஏ.கஸ்பா, பி.கஸ்பா, சின்னகொமேஸ்வரம், வடபுதுப்பேட்டை, பச்சாகுப்பம், ஆலங்குப்பம், சோலூர், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோர்குப்பம், ரெட்டித்தோப்பு, தார்வழி, சோமலபுரம், அழிஞ்சிகுப்பம், கீழ்முருங்கை, எம்.வி.குப்பம், ஜலால்பேட்டை, வாதிமனை, காதர்பேட்டை, துதிப்பேட்டை, எம்.சி.ரோடு, பழைய டவுன், வசந்தபுரம், சலவன்பேட்டை, செல்வபுரம், வேலூர் பஜார், கோட்டை சுற்றுவட்டாரம், வடகத்திப்பட்டி.

Advertisement

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

வேலூர் (தொடர்ச்சி): தொல்லாப்பள்ளி, மேல்பட்டி, வேப்பூர், வளத்தூர், பூஞ்சோலை, அக்ரஹாரம், வரதலாம்பட்டு, ராஜாபுரம், வடபுதுப்பேட்டை, ஒடுகத்தூர், மடையப்பட்டு, மேலரசம்பட்டு, ஆசனாம்பட்டு, கீழ்கொத்தூர், குருராஜபாளையம், சின்னப்பள்ளிக்குப்பம், வேப்பங்குப்பம், தீர்த்தம், முள்வாடி மற்றும் கொட்டாவூர். புதுக்கோட்டை மாவட்டம்: குளத்தூர், பாக்குடி, இலுப்பூர், மாத்தூர், விராலிமலை, புதுக்கோட்டை டவுன், கொன்னையூர், மேலத்தானியம்,நாகரப்பட்டி. திண்டுக்கல் மாவட்டம்:கணவாடி, மணகரை, நீலமலைக்கோட்டை, தருமத்துப்பட்டி, திண்டுக்கல் டவுன், சாணார்பட்டி, எம்.எம்.கோவிலூர், சீலப்பாடி, பாலகிருஷ்ணாபுரம், காந்தி கிராமம், சின்னாளபட்டி, சிறுமலை, சாமியார்பட்டி, அம்புதுரை, பச்சைமலையான்கோட்டை. கிருஷ்ணகிரி மாவட்டம்:உத்தனப்பள்ளி, நாகொண்டப்பள்ளி, பேரண்டூர், இருதுளம், கேளமங்கலம், திம்ஜேப்பள்ளி, தொரப்பள்ளி, வரகானப்பள்ளி, டி.கொத்தப்பள்ளி, அனசோனை, உங்கட்டி, உள்ளுகுறுக்கை, நாகமங்கலம், பீர்ஜேப்பள்ளி, ஜக்கேரி, பைரமங்கலம்.

Advertisement

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தர்மபுரி மாவட்டம்: ராமியணஹள்ளி, சிந்தல்பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூதனத்தம், பொம்மிடி, சொரக்காபட்டி, பந்த்ராசெட்டிப்பட்டி, வத்தல்மலை, தாளநத்தம், திப்பிரிட்டிஹள்ளி, வைகுந்தனூர், வெட்லபட்டி, அச்சம்பட்டி. தஞ்சாவூர் மாவட்டம்: தஞ்சாவூர் டவுன், நியூ ஹவுசிங் யூனிட், அருளானந்த நகர், யாகப்பா நகர், குழந்தையேசுகோவில் பகுதி, உரணிபுரம், பின்னையூர். கரூர் மாவட்டம்: பொம்மநாயக்கன்பட்டி, ராஜன் காலனி, காவல்காரன்பட்டி, கீழ்வெளியூர், கல்லடை, மேல்வெளியூர், ஆர்.டி.மலை, குளத்தரி, இடையப்பட்டி, பிள்ளூர், சின்னபனையூர், பாதிரிப்பட்டி, பாலாம்பாள்புரம், ஆலமரத் தெரு, லைவ் ரோடு (Five road), கருப்பாயி கோவில் தெரு, கச்சேரி பிள்ளையார் கோவில் தெரு, மாரியம்மன் கோவில், அனுமந்தராயன் கோவில், புதுத் தெரு, மார்க்கெட் பகுதிகள். தேனி மாவட்டம்: ஆண்டிபட்டி டவுன், பாலக்கோம்பை, எத்தாகோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டம்: பெருந்துறை, பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, கிரேநகர், கைகாட்டிவலசு, வடமலைக்கவுண்டன்பாளையம், பச்சைக்கவுண்டன்பாளையம், கிணிபாளையம், கரட்டூர் மற்றும் பாப்பம்பாளையம். கடலூர் மாவட்டம்: ஒரையூர், அக்கடவல்லி, திருத்துறையூர், ஏனாதிமங்கலம், பைதாம்பாடி, நத்தம், நல்லூர்பாளையம், நெல்லித்தோப்பு, சாதப்பட்டு, கீழ்மாம்பட்டு, சாதமாம்பட்டு மற்றும் பாலப்பட்டு.

Advertisement