LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 11, 2026
11:40 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(ஜூன் 12) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கோவை மெட்ரோ: இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்ஐஎச்எஸ் காலனி, பள்ளபாளையம்(ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு மண்டலம்), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ். கோவை வடக்கு: யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம் ஒரு பகுதி, ஜி.சி.டி.நகர், கணுவாய், கே.என்.ஜி.புதூர், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் ரோடு, சேரன் இண்டஸ்ட்ரியல் பகுதி, லூனா நகர், வித்யா காலனி, சாஜ் கார்டன், டீச்சர்ஸ் காலனி.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை தெற்கு: கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஒரு பகுதி. சென்னை தெற்கு II: எல்ஐசி காலனி, மூவேந்தர் நகர், சங்கர் நகர் முழு பகுதி, ஆதம் நகர் அனைத்து பகுதி, 6வது தெரு முதல் சங்கர் நகர் வரை அனைத்து பகுதி, கிழக்கு பிரதான சாலை, அப்பாசாமி & சங்கர் நகர் பிரதான சாலை. திண்டுக்கல்: ஜவ்வாத்துப்பட்டி, ஓடைப்பட்டி, இடையகோட்டை, துரையூர், சுக்கம்பட்டி, லட்சுமணம்பட்டி. மேட்டூர்: தாரமங்கலம், கடம்பட்டி, வெளக்கல்பட்டி, சிக்கம்பட்டி, எம்.செட்டிப்பட்டி, சமுத்திரம், பவளத்தனூர், துட்டம்பட்டி, அமரகுந்தி, புதுப்பாளையம், கருக்குப்பட்டி, அத்திகாட்டனூர், பொக்கரவட்டம், பெரியகடம்பட்டி. பெரம்பலூர்: அய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தப்பூர், பெரியதுக்குறிச்சி, ஓலையூர், விழுடுடையான்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு: பேரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை, கரட்டுப்பாளையம், நடுப்பாளையம், தாமரைபாளையம், மலையம்பாளையம், கொம்பனைப்புதூர், பி.கே.மங்கலம், கொளநல்லி, கருமாண்டம்பாளையம், வெள்ளட்டாம்பரபூர், பி.கே.பாளையம், சொலங்கபாளையம், எம்.கே.புதூர், ஆரப்பாளையம், காளிபாளையம், கொளத்துப்பாளையம். உடுமலைப்பேட்டை: பூலாங்கிணறு, அந்தியூர், சடையபாளையம், பாப்பனூத்து, சுண்டகன்பாளையம், வாளவாடி, தளி, ஆர் வள்ளூர், குறிச்சிக்கோட்டை, டி.எம்.நகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உதகம்பாளையம், பொன்னாலமணன்சோலை, லட்சுமிபுரம்.

Advertisement