நாளை (அக்டோபர் 21) உங்கள் பகுதியில் மின்தடை உள்ளதா? இதோ முழு பட்டியல்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோவை: கல்லாபட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், குமுரளிப்பா நகர், எஸ்.ஏ.நகர், சேரன்மா நகர், சாவடி புதூர், நாவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம்
தர்மபுரி: பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பாப்பாரப்பட்டி, நகரை, நெருப்பூர், பி.அகரஹாரம், தாசம்பட்டி
மேட்டூர்: ஆடையூர், பக்கநாடு, குண்டத்துமேடு, கல்லூர்காடு, கன்னியம்பட்டி, ஒட்டப்பட்டி, இருப்பள்ளி, ஒருவப்பட்டி, செட்டிமாங்குருச்சி
தஞ்சாவூர்: பேராவூரணி,பெருமகளூர்,திருச்சிற்றம்பலம், மின் நகர், வல்லம், சென்னம்பட்டி, பிள்ளையார்பட்டி.