மணீஷ் திவாரி: செய்தி
10 Nov 2023
காங்கிரஸ்வாரம் 70 நேரம் வேலை செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரியின் கருத்து சர்ச்சையாகியுள்ளது
காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி கூறிய 70 மணிநேர வேலை குறித்து பேசியுள்ளார்.