NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு
    இதுவரை, இந்தியாவில் 4.49(4,49,99,438) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Oct 11, 2023
    02:38 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(அக் 10) 26ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 72ஆக பதிவாகியுள்ளது.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 348ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.49(4,49,99,438) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,32,035 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை.

    தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

    ட்ஜ்கவா

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    இந்தியாவில் அக்டோபர் 9ஆம் தேதி 38 பாதிப்புகளும் அக்டோபர் 8ஆம் தேதி 43 பாதிப்புகளும் அக்டோபர் 7ஆம் தேதி 42 பாதிப்புகளும் அக்டோபர் 6ஆம் தேதி 39 பாதிப்புகளும் அக்டோபர் 5ஆம் தேதி 250 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.

    கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,67,055 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    உலகளவில் இதுவரை பேர் 6,960,783 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    இதுவரை, உலகளவில் 771,151,224 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 668,203,545 ஆக உயர்ந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இந்தியா

    ஜூஸ் கடை முதல், 200 கோடி ரூபாய் சொத்து வரை: மஹாதேவ் சூதாட்ட செயலியின் பின்னணி என்ன? சம்மன்
    Sports Round Up : வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம்; பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெற்றி; மேலும் பல முக்கிய விளையாட்டுச் செய்திகள்  ஆசிய விளையாட்டுப் போட்டி
    தங்கம் வென்றது மகளிர் கபடி அணி; ஆசிய விளையாட்டில் 100வது பதக்கத்தை வென்று இந்தியா சாதனை ஆசிய விளையாட்டுப் போட்டி
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்கள்; பிரதமர் மோடி விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டி

    கொரோனா

    இந்தியாவில் மேலும் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு  இந்தியா
    புதிய கொரோனா மாறுபாடு: 'BA.2.86' பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவைகள்  உலகம்
    இந்தியாவில் மேலும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு  இந்தியா
    நூதன முறையில் ஊசி மூலம் ரத்தத்தை வெளியேற்றி சென்னை அரசு மருத்துவர் தற்கொலை  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025