NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாஜகவில் இணைந்த தமிழக மாஜி அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாஜகவில் இணைந்த தமிழக மாஜி அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள்
    அண்ணாமலை தலைமையில் இன்று 18 எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்

    பாஜகவில் இணைந்த தமிழக மாஜி அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 07, 2024
    02:24 pm

    செய்தி முன்னோட்டம்

    அதிமுக - பாஜக கூட்டணி பிளவுபட்டதை அடுத்து, பாஜகவின் அடுத்தகட்ட நகர்வு பற்றி பலரும் யோசித்துக்கொண்டிருக்க, அண்ணாமலை தலைமையில் இன்று 18 எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

    இவர்கள் பெரும்பான்மையினர் அதிமுக கட்சியினர் என்பது கூடுதல் செய்தி.

    டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர், எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோரது முன்னிலையில், இவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

    முன்னதாக, அதிமுகவுக்கான கூட்டணி கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என அமித்ஷா தெரிவித்துள்ள நேரத்தில், இது போன்றதொரு கட்சி தாவல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதில், காங்கிரஸ், தேமுதிக மற்றும் திமுகவிலிருந்தும் ஒரு சிலர் பாஜகவிற்கு தாவியுள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    பாஜகவில் இணைந்த மாஜி MLA-க்கள்

    டெல்லியில் பாஜகவில் இணைந்த அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்

    முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன் உட்பட 17 அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர்

    காங்கிரஸில் இருந்து ஒரு முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திமுகவிலிருந்து ஒரு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும்… pic.twitter.com/u8v3mnLRuZ

    — Niranjan kumar (@niranjan2428) February 7, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஜக
    பாஜக அண்ணாமலை
    அதிமுக

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    பாஜக

    சபரிமலை: 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய தரிசனம், 20 மணி நேரத்திற்கு மேல் ஆவது எதனால்? சபரிமலை
    நாடாளுமன்ற அத்துமீறுல்: பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ் நாடாளுமன்றம்
    லண்டனில் மாயமான இந்திய மாணவர், ஜெய்சங்கரின் உதவியை நாடும் பாஜக தேசிய செயலாளர் இங்கிலாந்து
    பீகாரில் கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து பதற்றம் பீகார்

    பாஜக அண்ணாமலை

    ஈரோடு இடைத்தேர்தல்-அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் ஈரோடு
    இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை இலங்கை
    ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு திமுக
    ராணுவ வீரர் கொலை - திமுக'வை கண்டித்து பா.ஜ.க. நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் சர்ச்சை சென்னை

    அதிமுக

    சனாதன ஒழிப்பை நோக்கமாக கொள்ள வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு
    மோடியை அதிபராக்குவதற்கான சதி திட்டம் தான் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' - மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    இபிஎஸ்'க்கு எதிரான முறைகேடு வழக்கு - தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு எடப்பாடி கே பழனிசாமி
    பேரறிஞர் அண்ணா 115வது பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் மலர்தூவி மரியாதை உதயநிதி ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025