NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'வேட்டையன்' படத்திற்கு ரஜினிகாந்த், அமிதாப் மற்றும் பலர் வாங்கிய சம்பளம் இதுதான்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    'வேட்டையன்' படத்திற்கு ரஜினிகாந்த், அமிதாப் மற்றும் பலர் வாங்கிய சம்பளம் இதுதான்!
    வேட்டையன்' இன்று, அக்டோபர் 10 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது

    'வேட்டையன்' படத்திற்கு ரஜினிகாந்த், அமிதாப் மற்றும் பலர் வாங்கிய சம்பளம் இதுதான்!

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 10, 2024
    08:40 am

    செய்தி முன்னோட்டம்

    டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'வேட்டையன்' இன்று, அக்டோபர் 10 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

    உற்சாகம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்ததற்காக 125 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் ஃபஹத் ஃபாசில் ஆகியோர் முறையே ₹2-3 கோடி மற்றும் ₹2-4 கோடி பெறுவதாக கூறப்படுகிறது.

    'வேட்டையன்' நடிகர்களின் சம்பள விவரம்:

    நட்சத்திர சம்பளம்

    'வேட்டையன்' படத்திற்காக அமிதாப் மற்றும் ராணாவின் சம்பளம்

    முன்னணி நடிகர்களைத் தவிர, பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சன் வேட்டையனில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

    அதற்காக அவர் ₹7 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

    சுவாரஸ்யமாக, இந்த திரைப்படம், அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் கடைசியாக 1991-இல் வெளியான ஹிந்தி திரைப்படமான ஹம் வெளியாகி சரியாக 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இவர்கள் இணைவதைக் குறிக்கிறது.

    அதேபோல தமிழில் அமிதாப் நடிக்கும் முதல் நேரடி தமிழ் திரைப்படம் இதுவாகும்.

    இதற்கிடையில், படத்தில் மற்றொரு முக்கிய முகமான ராணா டகுபதி தனது பாத்திரத்திற்காக ₹5 கோடி பெற்றதாக கூறப்படுகிறது.

    இந்த படத்தில் ரித்திகா சிங் ₹25 லட்சம் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. மற்றொரு நடிகையான துஷாரா விஜயன், ₹50 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வேட்டையன்
    ரஜினிகாந்த்
    அமிதாப் பச்சன்

    சமீபத்திய

    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா

    வேட்டையன்

    ரஜினியின் 'வேட்டையன்' படத்தில், அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் இதுதான்! அமிதாப் பச்சன்
    அரசியல் கேள்விகள் என்னிடம் கேட்காதீர்கள்: ரஜினி காட்டம் ரஜினிகாந்த்
    ஹண்டர் வண்டார்: ரஜினிகாந்தின் வேட்டையனின் 2வது சிங்கிள் வெளியானது ரஜினிகாந்த்
    'ஹண்டர் வாண்டார் சூடுடா': ரஜினியின் 'வேட்டையன்' ப்ரீவ்யூ வீடியோ வெளியானது ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    கூலி படத்தில் 'தேவா' கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த்; லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு சினிமா
    செப்டம்பர் 9 அன்று வேட்டையன் படத்தின் முதல் பாடல் ரிலீஸ்; பின்னணி பாடகர் யார்? சஸ்பென்ஸ் வைத்த லைகா சினிமா
    27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் படத்தில் இணைந்த பிரபலம்; வேட்டையனின் வேற லெவல் அப்டேட் திரைப்படம்
    42 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ரஜினி-கமல்; நடிகர் கார்த்தி வெளியிட்ட தரமான அப்டேட் கமல்ஹாசன்

    அமிதாப் பச்சன்

    அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு; மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் பாலிவுட்
    துரோணாச்சார்யாவின் மகன் அஸ்வத்தாமா: கல்கி 2898 கிபியில் அமிதாப்பச்சனின் ரோல் இதுதான்! திரைப்படம்
    'கல்கி 2898 கி.பி': இந்தியாவில் மட்டுமே 1 மில்லியனுக்கும் அதிகமான முன்பதிவுகள் பிரபாஸ்
    ஸ்டார் வார்ஸ், ஹாரி பாட்டர் ஆகியவற்றிலிருந்து ஈர்க்கப்பட்டு தான் கல்கி 2898AD உருவானது: இயக்குனர் நாக் அஸ்வின் பிரபாஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025