LOADING...
அம்பானி வீட்டு திருமணம்: இதுவரை கண்டிராத பிரமாண்டமான வீடியோக்கள் 

அம்பானி வீட்டு திருமணம்: இதுவரை கண்டிராத பிரமாண்டமான வீடியோக்கள் 

எழுதியவர் Sindhuja SM
Jul 13, 2024
06:06 pm

செய்தி முன்னோட்டம்

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் ஜூலை 12 அன்று மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. அமெரிக்க தொலைக்காட்சி நட்சத்திரம் கிம் கர்தாஷியன், அவரது சகோதரி க்ளோ, நைஜீரிய ராப்பர் ரெமா, முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேயர், சவுதி அராம்கோ சிஇஓ அமின் நாசர், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் ஜே லீ மற்றும் ஜிஎஸ்கே பிஎல்சி தலைமை நிர்வாகி எம்மா வால்ம்ஸ்லி உள்ளிட்ட உலக வர்த்தக அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர். அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அஜய் தேவ்கன், ரன்பீர் கபூர், ஆலியா பட், உட்பட கிட்டத்தட்ட அனைத்து உயர்மட்ட பாலிவுட் நடிகர்களும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

ட்விட்டர் அஞ்சல்

பச்சன் குடும்பத்தினரோடு அல்லாமல் தனியாக திருமணத்திற்கு வந்த ஐஸ்வர்யா ராய் 

ட்விட்டர் அஞ்சல்

அம்பானி திருமணத்தில் கிம் கர்தாஷியன்

ட்விட்டர் அஞ்சல்

அம்பானி திருமணத்தில் பாபா ராம்தேவ் 

ட்விட்டர் அஞ்சல்

அம்பானி திருமணத்தில் குத்தாட்டம் போட்ட பிரபலங்கள் 

ட்விட்டர் அஞ்சல்

வர்ம விழாவிற்குப் பிறகு நடனமாடிய புதுமண தம்பதியர் 

ட்விட்டர் அஞ்சல்

மாலை மாற்றும் நிகழ்ச்சி 

ட்விட்டர் அஞ்சல்

அம்பானி திருமணத்தில் குத்தாட்டம் போட்ட பிரியங்கா சோப்ரா