Page Loader
ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் குறைவு
தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது

ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் குறைவு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 03, 2024
11:29 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.10 குறைந்து ரூ.6,450க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.51,440 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.6,905-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.55,240ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு ரூபாய் குறைந்து கிராம் ரூ.90.00-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

தங்கத்தின் விலை மீண்டும் குறைவு