
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 24
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்று ரூ.30 உயர்ந்து ரூ.6,730க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.240 உயர்ந்து ரூ.53,840ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.ரூ.7,200ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.57,600ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை மாற்றமின்றி தொடர்கிறது. கிராம் ஒன்று ரூ.86.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
தங்கம் வெள்ளி விலை
இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு
— Thanthi TV (@ThanthiTV) April 24, 2024
தங்கம் விலை சவரன் ரூ.53,840ஆக அதிகரிப்பு
இன்று தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, 53 ஆயிரத்து 840 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 6 ஆயிரத்து 730 ரூபாயாக விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றம் எதுவும்… pic.twitter.com/8fbRJYurVG