NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / வீடியோ: விண்வெளியில் நடந்த குட்டி ஒலிம்பிக் தொடக்க விழா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வீடியோ: விண்வெளியில் நடந்த குட்டி ஒலிம்பிக் தொடக்க விழா 

    வீடியோ: விண்வெளியில் நடந்த குட்டி ஒலிம்பிக் தொடக்க விழா 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 27, 2024
    03:08 pm

    செய்தி முன்னோட்டம்

    2024 கோடைகால ஒலிம்பிக் போட்டிகள், பிரான்ஸில் உள்ள பாரிஸ் நகரில் தொடங்கியுள்ளது.

    இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில்(ISS) இருக்கும் ஜீனெட் எப்ஸ், மைக் பாராட், சுனிதா வில்லியம்ஸ், ட்ரேசி கால்டுவெல் டைசன் மற்றும் புட்ச் வில்மோர் உள்ளிட்ட ஆறு நாசா விண்வெளி வீரர்கள் சொந்தமாக ஒரு மினி-ஒலிம்பிக்ஸை விண்வெளியில் ஏற்பாடு செய்து அதை கொண்டாடி உள்ளனர்.

    அந்த விண்வெளி வீரர்களின் வேடிக்கையான இந்த நடவடிக்கைகள் நாசாவால் வெளியிடப்பட்ட புதிய இரண்டு நிமிட வீடியோவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த ஆறு நாசா விண்வெளி வீரர்களைத் தவிர, ISSயில் தற்போது ரஷ்ய விண்வெளி வீரர்களான நிகோலாய் சப், அலெக்சாண்டர் கிரெபெங்கன் மற்றும் ஓலெக் கொனோனென்கோ ஆகியோரும் வசித்து வருகின்றனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    குட்டி ஒலிம்பிக் தொடக்க விழா 

    Let the games begin!

    Athletes from across the world are gathering today to kick off the 2024 #Olympics – pushing boundaries and inspiring generations. If you were an Olympic athlete, which sport would you play? pic.twitter.com/mnFC3vpvly

    — NASA (@NASA) July 26, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒலிம்பிக்
    விண்வெளி
    சர்வதேச விண்வெளி நிலையம்

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்

    ஒலிம்பிக்

    Sports Round Up : சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமனம்; தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு; சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பரிந்துரை கிரிக்கெட்
    Sports Round Up : 128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்; இந்திய கால்பந்து அணி தோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள் கிரிக்கெட்
    Sports Round Up : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா; பிவி சிந்து அரையிறுதியில் தோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை

    விண்வெளி

    சந்திர கிரகணம்: அற்புத விண்வெளி நிகழ்வை பாதுகாப்பாக பார்ப்பது எப்படி? சந்திர கிரகணம்
    விண்வெளியில் இருந்து சூரிய கிரகணம் எப்படி இருக்கும்? நாசா பகிர்ந்துள்ள வீடியோ நாசா
    ஸ்பேஸ்எக்ஸ் முதல் வணிக விண்வெளி நடைப்பயணத்திற்கான விண்வெளி உடையை வெளியிட்டது தொழில்நுட்பம்
    சுனிதா வில்லியம்ஸின் 3வது விண்வெளி பயணம் லிஃப்ட்-ஆஃப் செய்வதற்கு முன்பு நிறுத்தப்பட்டது அமெரிக்கா

    சர்வதேச விண்வெளி நிலையம்

    சிக்கித் தவிக்கும் ஸ்டார்லைனர் விண்வெளி வீரர்களை ஸ்பேஸ்எக்ஸ் மீட்க முடியுமா? விண்வெளி
    430,000 கிலோ எடையுள்ள ISSஸை பூமிக்கு கொண்டுவர உதவும் ஒப்பந்தத்தை கைப்பற்றிய ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி
    செயற்கைக்கோள் உடைந்ததால், ஸ்டார்லைனரில் தங்கவைக்கப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் குழு செயற்கைகோள்
    விண்வெளியில் உலக சாக்லேட் தினத்தை கொண்டாடிய விண்வெளி வீரர்கள்; வைரலாகும் காணொளி விண்வெளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025