NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / நகைப்பிரியர்களுக்கு செம்ம ஹாப்பி நியூஸ்! தங்கம் விலை அதிரடி குறைவு
    நகைப்பிரியர்களுக்கு செம்ம ஹாப்பி நியூஸ்! தங்கம் விலை அதிரடி குறைவு
    தொழில்நுட்பம்

    நகைப்பிரியர்களுக்கு செம்ம ஹாப்பி நியூஸ்! தங்கம் விலை அதிரடி குறைவு

    எழுதியவர் Siranjeevi
    February 23, 2023 | 02:44 pm 1 நிமிட வாசிப்பு
    நகைப்பிரியர்களுக்கு செம்ம ஹாப்பி நியூஸ்! தங்கம் விலை அதிரடி குறைவு
    தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று பிப்ரவரி 22இல் ரு.240 சரிந்துள்ளது

    தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் காரணமாக, கடந்த ஆண்டு பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம், வெள்ளி விலை, கடந்த சில நாட்களுக்கு மிகவும் குறைந்த விலைக்கு சரிந்தது. அதன் பின்னர் பட்ஜெட் தாக்கலுக்கு பின் மள மளவென தங்கம் விலை உயரத்தொடங்கியது. இந்த நிலையில், இன்றைய நாள் பிப்ரவரி 23ம் தேதிபடி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து, ரூ. 5,245ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ240 குறைந்து ரூ.41,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிரடியாக குறைவு - இன்றைய விலை விபரம்

    24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 30 குறைந்து இன்று 5,607 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேப்போன்று, வெள்ளியின் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.71.50 ஆகவும், ஒரு கிலோ ரூ.500 குறைந்து ரூ.71,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவின் ஜனவரி மாத சில்லறைப் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், அடுத்துவரும் கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை உயர்த்தும் என்பது உறுதியாகியுள்ளது. இதனால், அந்நிய முதலீட்டாளர்கள் கடன் பத்திரங்களிலும் முதலீட்டை திருப்பியதால் தங்கத்தின் தேவை குறைந்து வருகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தங்கம் வெள்ளி விலை
    இந்தியா
    வணிக செய்தி
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    தங்கம் வெள்ளி விலை

    தங்கம் விலை இன்று குறைவு - இன்றைய விலை விபரம் இந்தியா
    இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை குறைவு இந்தியா
    தங்கம் விலை இன்று சற்று சரிவு! இன்றைய விலை விபரம்; தொழில்நுட்பம்
    ஒரு வார சரிவுக்கு பின் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய விலை விபரம் இந்தியா

    இந்தியா

    சிறைக்குள் ஆடம்பரமாக வாழ்ந்த மோசடி நபரின் சிசிடிவி காட்சிகள் டெல்லி
    கோவிட்-19 அச்சம் காரணமாக, மூன்று ஆண்டுகளாக வீட்டில், 10 வயது மகனுடன், தன்னைப் பூட்டிக்கொண்ட பெண் கொரோனா
    தடுத்து நிறுத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர்: டெல்லி விமான நிலையத்தில் போராட்டம் டெல்லி
    ராஜாஜியின் கொள்ளுப்பேரன் காங்கிரஸ் கட்சியிலிருந்து சி.ஆர்.கேசவன் விலகல் காங்கிரஸ்

    வணிக செய்தி

    'வேலை தருவதற்கு நாங்கள் தயார்' - தமிழ்நாடு வணிகர் சங்கத்தலைவர் விக்கிரமராஜா பேட்டி தமிழ்நாடு
    ஒரே ஒரு அறிக்கையால் 22வது இடம்! கெளதம் அதானி அடைந்த முக்கிய வீழ்ச்சிகள்; இந்தியா
    செயற்கை வைரம் உருவாக்க ரூ.242 கோடி நிதி! எப்படி உருவாக்கப்படுகிறது? தொழில்நுட்பம்
    பால் விலை மீண்டும் உயர்வு! புதிய விலை இதோ...! தமிழ்நாடு

    தொழில்நுட்பம்

    விக்கிபீடியா போலிக்கணக்குகள் - கடனை திருப்பி அளித்து மீண்டு வரும் அதானி குழுமம் தொழில்நுட்பம்
    OpenAI Mafia - 1 பில்லியன் எட்டியுள்ளது! பின்னணியில் யார்? தொழில்நுட்பம்
    அமேசான் ChatGPT: மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக புது யுக்தி! சாட்ஜிபிடி
    போக்குவரத்தில் ஒழுங்கீனமான நகரம் என்றால் டெல்லி தான்! இன்போசிஸ் நாராயண மூர்த்தி தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    இணையத்தில் கசிந்த புதிய மோட்டோரோலா ரேசர் 2023 மோட்டோரோலா
    செல்வத்தை இழந்த பில்லியனர்கள் - அதானியின் எழுச்சியும் வீழ்ச்சியும் தொழில்நுட்பம்
    புதிய - பழைய வருமானத்தை கணக்கிடுவது எப்படி? அறிமுகமனாது ஒரு வரி கால்குலேட்டர்! தொழில்நுட்பம்
    முதல் ஐபோன் ஜென் மாடல் - ஏலத்தில் விற்பனையான தொகை ஐபோன்
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023