LOADING...
தவெக வேட்பாளர் பட்டியல் 2026: பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி - முழு விவரம்!
தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள்

தவெக வேட்பாளர் பட்டியல் 2026: பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி - முழு விவரம்!

எழுதியவர் Vasuki Ravichandran
Mar 29, 2026
04:32 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் வெளியிட்டார். முதன்முறையாகச் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் தவெக, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் புதுமுகங்களுக்குப் பரவலாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களை "மக்களுக்கான காப்பாளர்கள்" என விவரித்த விஜய், அவர்கள் அனைவரும் சாதாரண குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள் என்று பெருமிதத்துடன் அறிமுகம் செய்து வைத்தார்.

முக்கிய வேட்பாளர்கள்

இரண்டு தொகுதியில் களம் காணும் விஜய்

தலைவர் விஜய்: பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு புஸ்சி ஆனந்த் (கழக பொதுச்செயலாளர்): தியாகராய நகர் (தி.நகர்) ஆதவ் ஆர்ஜுனா: வில்லிவாக்கம் வி.எஸ். பாபு: கொளத்தூர் (முதல்வர் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டி) எம். அருண்குமார்: சேலம் - எடப்பாடி (எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்-ஐ எதிர்த்துப் போட்டி) ஜே.சி.டி பிரபாகர்: ஆயிரம் விளக்கு செங்கோட்டையன்: கோபிசெட்டிபாளையம்

வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு

போட்டியிடும் தொகுதிகள்-வேட்பாளர்கள்:

பெரம்பூர்:விஜய் திருச்சி கிழக்கு: விஜய் கோபி செட்டி பாளையம்: செங்கோட்டையன், வில்லிவாக்கம்:ஆதவ் ஆர்ஜுனா தி.நகர்: புஸ்சி ஆனந்த் திருச்செங்கோடு: அருண்ராஜ் ஆயிரம் விளக்கு: ஜேசிடி பிரபாகர் கொளத்தூர்: விஎஸ் பாபு லால்குடி: கு.பகிருஷ்ணன் பூந்தமல்லி (தனி) : ஆர்.பிரகாசம் திருப்பூர் வடக்கு: சத்யபாமா மதுரவாயல்: ரேவந்த் சரண் அம்பத்தூர்: பாலமுருகன் மாதவரம்: எம்.எல்.விஜய் பிரபு வால்பாறை: ஸ்ரீதரன் மயிலாப்பூர்: வெங்கட்ராமன், செய்யூர் (தனி): மோகன் ராஜா சேப்பாக்கம்: செல்வம் மதுராந்தகம் (தனி): எழில் கேத்ரின் ஓமலூர்: அதியமான் காங்கேயம்: மணி கோவை வடக்கு: வி சம்பத்குமார் கோவை தெற்கு: வி செந்தில்குமார் பர்கூர்; முரளிதரன் விருதாச்சலம்: எஸ்.விஜய் பண்ருட்டி: என்.மணிகண்டன் கடலூர்: வி ராஜ்குமார் குறிஞ்சிப்பாடி: ராஜ்குமார் புவனகிரி: மகாலிங்கம்

Advertisement

த.வெ.க வேட்பாளர் பட்டியல்

தொகுதிகள்-வேட்பாளர் பெயர்கள்:

முதுகுளத்தூர்: மலர்விழி சிதம்பரம்: என்.பாரி காட்டு மன்னார் கோவில் (தனி) : என் சீனிவாசன் பூம்பூகார்: ஜெ.விஜயாலயன் நாகை: என்.சுகுமார் வேதாரண்யம்: கிங்ஸ்லி ஜெரல்டு மன்னார்குடி: யுவிம் ராஜராஜன் திருவாரூர்: வி.வீரமணி போடி: பிரகாஷ் கம்பம்: ஜெகன்நாத் மிஸ்ரா ராஜபாளையம்: ஜெகதீஸ்வரி கும்பகோணம்; ஆர். வினோத் சிவகாசி: கீர்த்தனா சாத்தூர்: அஜித் ஸ்ரீவல்லிப்புத்தூர்: கார்த்திக் திருவையாறு: மணிகண்டன் விருதுநகர்: செல்வம் தஞ்சை: விஜய் சரவணன் ஒரத்த நாடு: கே அரவிந்த் காரைக்குடி: பிரபு பட்டுக்கோட்டை : மதன் பேராவூரணி: டி சந்திர காண்டீபன் விளாத்திகுளம்: காசிராம் தூத்துக்குடி: ஸ்ரீநாத் ஸ்ரீவைகுண்டம்: சரவணன் ஒட்டப்பிடாரம்: மதன்ராஜா விராலிமலை: முருகேசன் அறந்தாங்கி: முகம்மது பர்வேஷ் திருப்பத்தூர் - ஸ்ரீனிவாச சேதுபதி

Advertisement

சட்டமன்ற தேர்தல் 2026

தவெக வேட்பாளர் பட்டியல்

சிவகங்கை - குழந்தை ராணி நாச்சியார் கரூர்: மதியழகன் மானாமதுரை (தனி): டி இளங்கோவன் மேலூர்: ஏ மதுரை வீரன் மதுரை கிழக்கு: கார்த்திகேயன் சோழவந்தான் (தனி): எம். வி கருப்பையா மதுரை வடக்கு: ஏ கல்லாணை ஓமலூர்: அதியமான் மேட்டூர்: கே. செல்வம் எடப்பாடி: எம்.அருண்குமார் தாராபுரம் - தனி: கவுரி சித்ரா காங்கேயம்: டி மணி வேப்பனஹல்லி: சம்பங்கி ஓசூர்: எம்.அம்ரீஷ் பென்னகாரம்: ஜி கதெந்திரன் தர்மபுரி: சிவன் அரூர் (தனி) : கே ராக்கேஷ் செங்கம்: கே. பாரதிதாசன் விக்கிரவாண்டி: விஜய் வடிவேல் திருக்கோவிலூர்: பரணி பாலாஜி உளூந்தூர் பேட்டை: சுதாகர் ரிஷிவந்தியம்: அசோகுமார் சங்கராபுரம்: ஜெகதீஷன் கள்ளக்குறிச்சி (தனி) : அருள் விக்னேஷ்

தனித்து களம் காணும் தவெக

234 தொகுதி வேட்பாளர்களும் அறிவிப்பு

திருவரங்கம் -ரமேஷ் திருச்சி மேற்கு - ராமமூர்த்தி திருவெறும்பூர் - நவல்பட்டு விஜி மண்ணச்சநல்லூர் - சரவணன் முசிறி - விக்னேஷ் துறையூர் (தனி) - ரவிசங்கர் பெரம்பலூர் (தனி) - சிவக்குமார் குன்னம் - ரேவதி அரியலூர் - சிவா ஜெயங்கொண்டம் - கவிதா விருத்தாசலம் - விஜய் நெய்வேலி - ஆனந்த் பண்ருட்டி- மணிகண்டன் கடலூர் - ராஜ்குமார் குறிஞ்சிப்பாடி - டாக்டர். ராஜ்குமார் கங்கவல்லி (தனி) : சுஜாதா ஆத்தூர் (தனி: செல்வ பாரதி ஏற்காடு: லட்சுமி கிணத்துக்கிடவு: கே விக்னேஷ் பொள்ளாச்சி: ஜி ராமநாதன் உடுமைலைபேட்டை: ஜிகே சங்கர் மடத்துக்குளம்: ஆர் திருமலை பழனி: எம்.பிரவீன்குமார் ஒட்டன் சத்திரம்; மோகன்

Advertisement