பவர் கட் அலர்ட்! நாளை (ஜூலை 13) உங்க ஏரியாவில் மின்தடை இருக்கா? மாவட்ட வாரியான முழு விபரம்!
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை திங்கள் கிழமை (ஜூலை 13) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோயம்பத்தூர் மாவட்டம்: கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணா நகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்.ஜி.ஜி.ஓ (NGGO) காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாலியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி.புதூர், வி.ஜி.மருத்துவமனை, எம்.ஜி.ரோடு, எஸ்.ஐ.எச்.எஸ் (S.I.H.S) காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர் மற்றும் ஒண்டிபுதூர், அப்பநாயக்கன்பட்டி, எம்.என்.சி ஃபீடர், மில் ஃபீடர், கே.என்.புதூர், காரணம்பேட்டை, புளியம்பட்டி, அப்பாரல்ஸ் (Apparels) மற்றும் அருள்குளம், மன்னம்பாளையம், வலசுப்பாளையம், அய்யப்பநாயக்கன்பாளையம், இந்திரா நகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண் நகர், குமரமங்கலம், தான்தோன்றி, வெங்கடாபுரம், துங்காவி, ராமகவுண்டன்புதூர், மத்ராதி, பெல்டிராபட்டி மற்றும் கே.கே.புதூர்.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திண்டுக்கல் மாவட்டம்:அமரபூண்டி, மஞ்சநாயக்கன்பட்டி (ஒரு பகுதி), கணக்கன்பட்டி, ருக்குவார்பட்டி, சிந்தலவாடம்பட்டி, ஆர்.பி.புதூர், சத்திரப்பட்டி, புதுக்கோட்டை, காளிப்பட்டி, போடுவார்பட்டி மற்றும் சொங்கப்பட்டி, பாப்பம்பட்டி, சித்ரெவு, இறவைமங்கலம் மற்றும் ஆண்டிப்பட்டி, ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், மாந்தவாடி, பொருளூர், டி.எம்.சி பாளையம் மற்றும் கே.கீரனூர். புதுக்கோட்டை மாவட்டம்: வடுகப்பட்டி, மரக்காப்பட்டி, கே.ஜி.எஸ் ஃபீடர், என்.சி.ஜி வலசு உட்பட வடுகப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகள். பெரம்பலூர் மாவட்டம்: மங்களமேடு, மேட்டுப்பாளையம், சின்னார், எறையூர், முருக்கன்குடி, வாலிகண்டபுரம் மற்றும் சர்க்கரை ஆலை (Sugar Mill), திருமந்துறை, பெருமத்தூர், வடக்கலூர் மற்றும் அத்தியூர். நன்னை, பறவை, கீழுமத்தூர், ஓலைப்பாடி மற்றும் ஏலுமூர்.