
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- திருச்சி மெட்ரோ: புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பலகரை, கீரம்பூர், எரக்குடி நல்லியம்பாளையம், முக்கூர், வடக்குப்பட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மானாவரை, சேக்காட்டு பட்டி, பத்தர்பேட்டை, சிறுநத்தம், புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகரும்பூர், எட்டரை, கொப்பு, ஆல்துரை, பெரிய கருப்பூர், மல்லியம்பத்து.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோவை வடக்கு: கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம்,, பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ்நகர், ஸ்ரீ ராம் நகர், தொப்பம்பட்டி. கோவை தெற்கு: சூலூர் ஒரு பகுதி, தொழிற்பேட்டை, நீலம்பூர் ஒரு பகுதி, லட்சுமி நகர், குளத்தூர். பெரம்பலூர்: அதனாக்குறிச்சி, மாத்தூர், தூலார் மைன்ஸ், சிலுப்பனூர். புதுக்கோட்டை: வடுகபட்டி முழுப் பகுதியும். தேனி: பாரகன், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம் & சூலபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள். உடுமலைப்பேட்டை: தேவனூர்புதூர், செல்லம்பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, அரிசனம்பட்டி, வல்லகுண்டபுரான், ஸ்நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வளையபாளையம்.