NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜி20 மாநாடு - டெல்லி சென்றடைந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
    ஜி20 மாநாடு - டெல்லி சென்றடைந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
    இந்தியா

    ஜி20 மாநாடு - டெல்லி சென்றடைந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

    எழுதியவர் Nivetha P
    September 09, 2023 | 05:21 pm 0 நிமிட வாசிப்பு
    ஜி20 மாநாடு - டெல்லி சென்றடைந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
    ஜி20 மாநாடு - டெல்லி சென்றடைந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

    ஜி20 மாநாடு இந்தாண்டு இந்தியா தலைமையில் நடக்கும் நிலையில், இதன் 18வது உச்சி மாநாடு இன்றும், நாளையும் டெல்லியிலுள்ள பிரகதி மைதானத்தில் அமைந்துள்ள பாரத் மண்டபத்தில் நடக்கிறது. இதனையொட்டி இந்தியா வந்துள்ள உலக தலைவர்களுக்கும், நாட்டின் முக்கிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் என அனைவருக்கும் இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு தலைமையில் இன்று(செப்.,9) இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இந்திய ஜனாதிபதியின் அழைப்பினை ஏற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றுள்ளார். டெல்லி விமான நிலையத்திற்கு சென்றடைந்த முதல்வரை டி.ஆர்.பாலு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

    டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 

    #NewsUpdate | டெல்லியில் நடைபெறும் G-20 உச்சி மாநாட்டை ஒட்டி, குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்வதற்காக சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமான நிலையத்தில் வரவேற்றார் டி.ஆர்.பாலு!#SunNews | #Delhi | #G20India2023 pic.twitter.com/SGoqzwsSCv

    — Sun News (@sunnewstamil) September 9, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    மு.க ஸ்டாலின்
    இந்தியா

    மு.க ஸ்டாலின்

    சென்னை ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலை - தமிழக முதல்வர் திறந்து வைத்தார்  சென்னை
    சனாதன விவகாரம் - உதயநிதிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்
    ஜி20 மாநாடு விருந்தில் பங்கேற்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜி20 மாநாடு
    பட்டியலின பெண் பள்ளியில் காலை உணவை சமைக்க எதிர்ப்பு - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை தமிழ்நாடு

    இந்தியா

     ஜி20 மாநாடு - டெல்லி குடிசை பகுதிகளை திரையிட்டு மறைத்ததற்கு ராகுல் காந்தி கண்டனம்  ராகுல் காந்தி
    தேர்தல்களின் போது AI கருவிகளினால் போலி தகவல்கள் பரவுவது அதிகரிக்குமா? செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவில் மேலும் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன: பிரதமர் உரையின் சுருக்கம் புது டெல்லி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023