பனிச்சரிவு: செய்தி
28 Feb 2025
உத்தரகாண்ட்உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் திடீர் பனிச்சரிவு: 47 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம்
உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீர் பனிப்பொழிவைத் தொடர்ந்து, பத்ரிநாத்துக்கு அப்பால் உள்ள மனா கிராமத்திற்கு அருகில் பனிச்சரிவு ஏற்பட்டது.