கண் பராமரிப்பு: செய்தி

கண்களுக்கு அடியில் வீக்கமாக இருக்கிறதா? உருளைகிழங்கு பயன்படுத்துங்கள்! 

உருளைக்கிழங்கு உலகளவில் உணவுமுறைகளில் விரும்பப்படும் ஒரு முக்கிய உணவுப் பொருளாக மட்டுமல்லாமல், குறைவாக அறியப்பட்ட நன்மைகளைக் கொண்ட ஒரு ரகசிய அழகு ஆயுதமாகவும் உள்ளது.

உங்கள் கண்களில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறதா? கவனம் தேவை!

காலநிலை மாற்றம் மற்றும் தொற்று கிருமிகள் காரணமாக கண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

08 Nov 2024

சென்னை

சென்னையில் 15 நாட்களாக அதிகரிக்கும் 'மெட்ராஸ் ஐ' தொற்று

சென்னையில் "மெட்ராஸ் ஐ" என்று அழைக்கப்படும் விழி வெண்படல அழற்சி அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகில் மூன்றில் ஒரு குழந்தைக்கு கிட்டப்பார்வை பாதிப்பு; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

ஒரு புதிய ஆய்வின்படி, குழந்தைகளில் உலகளவில் மூன்று பேரில் ஒருவர் குறுகிய பார்வை அல்லது கிட்டப்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

பியூட்டி டிப்ஸ்: தினசரி ஐ-கிரீம் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

Eye Cream அல்லது கண் கிரீம்கள் என்பது உங்கள் உணர்திறன் வாய்ந்த கண் பகுதியின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஹைட்ரேட்டிங் அழகு சிகிச்சைகள் ஆகும்.

காண்டாக்ட் லென்ஸ் அணிபவரா  நீங்கள்? நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை

கண்பார்வை குறைபாடு காரணமாக, பெரிய கண்ணாடிகள் அணிபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான் இந்த காண்டாக்ட் லென்ஸ்.

கண் பார்வை பறிபோகும் அபாயம் கொண்ட ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோம் என்றால் என்ன?

ஹைதராபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஸ்மார்ட்போன் விஷன் சிண்ட்ரோமால் பார்வையை இழந்தார் என்ற செய்தி சமீபத்தில் வைரல் ஆனது.

கண்கள் பராமரிப்பு

உடல் ஆரோக்கியம்

சோர்வடைந்த கண்களுக்கு, அழுத்தத்தை போக்க சில பயனுள்ள டிப்ஸ்

அதிகப்படியான கணினி உபயோகித்தலும், நாள் முழுவதும் தொடர்ந்து மொபைல் பயன்படுத்துவதாலும், பலருக்கும் கண் சோர்வடைந்து, குறைபாடுகள் ஏற்படுகின்றன.