ஜம்மு காஷ்மீர்: செய்தி
14 Sep 2024
பிரதமர் மோடி42 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதிக்கு சென்ற முதல் பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெற்ற மெகா பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
29 Aug 2024
தேர்தல்ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து குலாம் நபி விலகினார்
ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் (டிபிஏபி) தலைவரான குலாம் நபி ஆசாத், உடல்நலக் குறைவு காரணமாக வரவிருக்கும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
29 Aug 2024
உணவு குறிப்புகள்காஷ்மீரில் இருந்து குங்குமப்பூவின் மகத்துவம் சேர்த்த சில ருசியான உணவுகள் இதோ
காஷ்மீர், அதன் மூச்சடைக்கக்கூடிய நிலப்பரப்புகளுக்காக கொண்டாடப்படுகிறது.
26 Aug 2024
லடாக்லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கம்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
லடாக் யூனியன் பிரதேசத்தில் (UT) ஐந்து புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
10 Aug 2024
இந்திய ராணுவம்காஷ்மீரில் தீவிரவாதில் நடத்திய தாக்குதலில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் காயம்
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் கோகர்நாக் பகுதியில் உள்ள அஹ்லான் பகுதியில் பயங்கரவாதிகளுடன் சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) நடந்த என்கவுன்டரில் இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
27 Jul 2024
விபத்துஜம்மு காஷ்மீரில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள தக்சும் பகுதியில் வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் இன்று உயிரிழந்தனர்.
27 Jul 2024
இந்தியாஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் என்கவுண்டர்: ஒரு வீரர் பலி, ராணுவ மேஜர் உட்பட 4 பேர் காயம்
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு(எல்ஓசி) வழியாக இந்திய எல்லைக்குள் நடத்தப்ட்ட தாக்குதலை இராணுவம் முறியடித்ததால் குறைந்தது ஒரு இராணுவ வீரர்உயிருழந்தார்.
25 Jul 2024
அமெரிக்காமணிப்பூர், ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்ய வேண்டாம்: பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
மணிப்பூர், ஜம்மு காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை மற்றும் நக்சலைட்கள் நடமாட்டம் உள்ள நாட்டின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா தனது பிரஜைகளை கேட்டுக் கொண்டுள்ளது.
20 Jul 2024
பயங்கரவாதம்ஜம்முவில் பயங்கரவாதிகளை வேட்டையாட 500 பாரா கமாண்டோக்கள் குவிப்பு
தீவிரவாத பயிற்சி பெற்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவலை எதிர்த்துப் போராட ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் இந்திய ராணுவம் சுமார் 500 பாரா சிறப்புப் படை கமாண்டோக்களை நிறுத்தியுள்ளது.
16 Jul 2024
பயங்கரவாதம்ஜம்மு காஷ்மீரின் தோடாவில் 5 ராணுவ வீரர்களை கொன்ற காஷ்மீர் புலிகள் அமைப்பின் பின்புலம் என்ன?
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று அதிக ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் ஒரு ராணுவ கேப்டன் உட்பட 4 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் என ஐவர் கொல்லப்பட்டனர்.
16 Jul 2024
இந்தியாஜம்மு காஷ்மீரின் தோடாவில் என்கவுன்டர் நடவடிக்கை: 4 இராணுவ வீரர்கள் பலி
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று அதிக ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் ஒரு அதிகாரி உட்பட 4 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டனர்.
13 Jul 2024
இந்தியாஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க விதிகளில் திருத்தம் செய்தது மத்திய அரசு
ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019ஐ இந்திய உள்துறை அமைச்சகம் (MHA) திருத்தியுள்ளது.
11 Jul 2024
இந்திய ராணுவம்கதுவா தாக்குதலுக்கு முன், துப்பாக்கி முனையில் உள்ளூர் மக்களை உணவு சமைக்க மிரட்டிய பயங்கரவாதிகள்
இரு தினங்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ கான்வாய் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
09 Jul 2024
இந்தியாஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுன்டரை தொடங்கியது பாதுகாப்புப் படைகள்
ஜம்மு காஷ்மீரின் தோடாவில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே என்கவுன்டர் வெடித்தது.
09 Jul 2024
இந்திய ராணுவம்'பழிவாங்காமல் விடமாட்டோம்': கதுவா பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய அரசு கண்டனம்
நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
09 Jul 2024
இந்திய ராணுவம்ஜம்மு காஷ்மீரில் ராணுவ டிரக் மீது கிரெனெட் தாக்குதல், 5 ராணுவ வீரர்கள் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தின் மச்சேடி பகுதியில் ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர்.
08 Jul 2024
இந்தியாஜம்மு காஷ்மீரின் கதுவாவில் ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்
பஞ்சாபின் பதான்கோட் எல்லையை ஒட்டிய ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டுள்ளன.
07 Jul 2024
இந்தியாஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள், 2 ராணுவ வீரர்கள் பலி
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், ஐந்து பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
06 Jul 2024
இந்தியாஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் நடந்த என்கவுன்ட்டரில், ஒரு ராணுவ வீரர் பலி
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் குறைந்தது ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
05 Jul 2024
அமர்நாத்அமர்நாத் யாத்திரைக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் தேர்தல் நடைபெறலாம்; பாஜக யாரோடு கூட்டணி?
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி நிறைவடையும் அமர்நாத் யாத்திரைக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
01 Jul 2024
என்ஐஏசிறையில் உள்ள ஜம்மு காஷ்மீர் எம்பி ரஷீத் பதவிப் பிரமாணம் செய்யலாம்: என்ஐஏ
சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர் பொறியாளர் அப்துல் ரஷீத் ஷேக் எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்ய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு என்ஐஏ ஒப்புதல் அளித்துள்ளது.
30 Jun 2024
இந்தியாரியாசி பயங்கரவாத தாக்குதல் வழக்கு: ஜம்மு காஷ்மீரின் பல இடங்களில் என்ஐஏ சோதனை
ஒரு குழந்தை உட்பட ஒன்பது உயிர்களைக் கொன்ற ரியாசி பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் முழுவதும் பல இடங்களில் சோதனை நடத்தியது.
23 Jun 2024
பயங்கரவாதம்ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டார் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக நடந்த ஊடுருவல் முயற்சியை பாதுகாப்புப் படையினர் முறியடித்ததில் குறைந்தது இரண்டு பயங்கரவாதிகள் இன்று கொல்லப்பட்டனர்.
21 Jun 2024
சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்: ஸ்ரீநகரில் கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கும் பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் வெள்ளிக்கிழமை 10வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
19 Jun 2024
துப்பாக்கி சூடுஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் நடைபெற்று வரும் என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
19 Jun 2024
பயங்கரவாதம்ஜம்மு காஷ்மீர் பேருந்து தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு தளவாடங்களை வழங்கியவர் கைது
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு தளவாடங்களை வழங்கியதற்காக நிலத்தடி தொழிலாளி (OGW) ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
16 Jun 2024
உள்துறைஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமித்ஷா தலைமையில் நடைபெற்றது ஒரு உயர்மட்ட கூட்டம்
ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்களை அடுத்து அங்கு பாதுகாப்பு நிலவரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து விவாதிக்க இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.
13 Jun 2024
பிரதமர் மோடிஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் முழு அளவையும் பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்து வரும் நிலையில், அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்ய, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார்.
12 Jun 2024
துப்பாக்கி சூடுஜம்மு காஷ்மீரில் பேருந்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம்
இரண்டு நாட்களுக்கு முன், ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்த தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளில் ஒருவரின் ஓவியத்தை போலீஸார் நேற்று வெளியிட்டனர்.
12 Jun 2024
பயங்கரவாதம்ஜம்முவின் தோடாவில் ராணுவ முகாம் மீது தாக்குதல்; 3 நாட்களில் மூன்றாவது பயங்கரவாத தாக்குதல்
அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள ராணுவத்தின் தற்காலிக செயல்பாட்டு தளத்தில் (TOB) பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார்.
10 Jun 2024
என்ஐஏஜம்மு காஷ்மீர் பேருந்து தாக்குதலுக்கு பொறுப்பேற்றது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு
நேற்று ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்(TRF) என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
10 Jun 2024
தீவிரவாதிகள்ஜம்மு காஷ்மீர் பஸ் தாக்குதலை விசாரிக்க களமிறங்கிய NIA; தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி தீவிரம்
நேற்று, ஜூன் 9ஆம் தேதி மாலை, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹிந்து புனித தலத்தில் இருந்து பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, தீவிர தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
09 Jun 2024
பயங்கரவாதம்ஜம்மு காஷ்மீரில், பக்தர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்; பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசி பகுதியில், பக்தர்கள் சென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், பக்தர்கள் சென்ற பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
08 Jun 2024
இந்தியாபிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்காததற்கு காரணம் கூறியது பாகிஸ்தான்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசாங்கம் அமைதியை பேணும் என்றும் நீண்டகால காஷ்மீர் பிரச்சனையை தீர்க்கும் என்றும் பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம்(FO) நேற்று நம்பிக்கை தெரிவித்தது.
04 Jun 2024
இந்தியாசட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரின் முதல் வாக்கெடுப்பில் இந்தியா முன்னிலை
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடந்த முதல் லோக்சபா தேர்தலில், எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி - தற்போது முன்னணியில் உள்ளது.
03 Jun 2024
பயங்கரவாதம்ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் என்கவுன்டர்: லஷ்கர் பயங்கரவாத தலைவர் உட்பட இருவர் பலி
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் இன்று நடத்திய என்கவுன்டரில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
08 May 2024
பயங்கரவாதம்ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் விமானப்படை கான்வாய் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் படங்கள் வெளியீடு
கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடையதாக நம்பப்படும் மூன்று பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
07 May 2024
இந்தியாஜம்மு காஷ்மீரின் குல்காமில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
04 May 2024
விமானப்படைஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 4 விமானப்படை வீரர்கள் காயம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சூரன்கோட் பகுதியில் பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த 4 வீரர்கள் காயமடைந்தனர்.
29 Apr 2024
நிலச்சரிவுவீடியோ: கனமழை, பனிப்பொழிவை தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரமான பனிச்சரிவு
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோன்மார்க் பகுதியில் இன்று கடும் மழை மற்றும் பனிப்பொழிவுக்கு இடையே பனிச்சரிவு ஏற்பட்டது.
16 Apr 2024
விபத்துஜம்மு காஷ்மீரில் உள்ள ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததால் 6 பேர் பலி, 10 பேர் மாயம்
இன்று காலை ஜம்மு காஷ்மீரின் ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததால் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர் என்று ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் முசாபர் சர்கார் தெரிவித்தார்.
12 Apr 2024
பிரதமர் மோடி'ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்; சட்டசபை தேர்தல் வெகு தொலைவில் இல்லை': பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மாநில அந்தஸ்து விரைவில் மீட்டெடுக்கப்படும் என்றும், மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்பட்ட பிறகு சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்தார்.
09 Apr 2024
பாகிஸ்தான்'காஷ்மீர் பிரச்சனை' குறித்து பேசிய பாகிஸ்தான்-சவூதி தலைவர்கள்
சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தானின் உயர்மட்ட தலைவர்கள் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
07 Mar 2024
பிரதமர் மோடிசட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக ஸ்ரீநகர் செல்லும் பிரதமர் மோடி
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, முதல்முறையாக ஸ்ரீநகருக்கு இன்று பயணமாகிறார் பிரதமர் மோடி.
22 Feb 2024
சச்சின் டெண்டுல்கர்சச்சின் டெண்டுல்கர் காஷ்மீரின் குல்மார்க்கில் கல்லி கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரல்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், காஷ்மீரின் குல்மார்க்கில் உள்ளூர் மக்களுடன் கல்லி கிரிக்கெட் போட்டி விளையாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
15 Feb 2024
தேர்தல்ஜம்மு காஷ்மீரில் தனியாகப் போட்டியிட ஃபரூக் அப்துல்லாவின் கட்சி முடிவு
மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த தேசிய மாநாட்டு கட்சியும், மற்ற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல், தனித்து தேர்தலில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
31 Jan 2024
கேலோ இந்தியாகேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு 2024: சின்னம் வெளியிடப்பட்டது
வரவிருக்கும் கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகளுக்கான மாஸ்கோட் (Mascot) உருவம் மற்றும் லோகோ சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
11 Jan 2024
மெகபூபா முப்திபெரும் விபத்தில் சிக்கியது ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சென்ற கார்
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சென்ற கார் இன்று மதியம் விபத்துக்குள்ளானது. எனினும் அவர் அதிஷ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்பினார்.
27 Dec 2023
ராஜ்நாத் சிங்"தீவிரவாதிகளை எதிர்த்து போரிடுங்கள், நாட்டு மக்களை காயப்படுத்த வேண்டாம்"- காஷ்மீரில் ராஜநாத் சிங்
ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தால் விசாரிப்பதற்காக அழைத்துச்செல்லப்பட்ட மூவர் உயிரிழந்ததை தொடர்ந்து, இந்தியர்களை காயப்படுத்தும் தவறை செய்யக்கூடாது என ராணுவத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
27 Dec 2023
பாதுகாப்பு துறைஜம்மு காஷ்மீரில் ராஜ்நாத் சிங்: பூஞ்ச் தாக்குதலை அடுத்து ராணுவ தளபதிகளுடன் பாதுகாப்பு ஆய்வு கூட்டம்
ஜம்மு காஷ்மீரின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி-பூஞ்ச் செக்டார் பகுதிக்கு சென்றுள்ளார்.
26 Dec 2023
இந்தியா'காசாவுக்கு நேர்ந்த கதிதான் காஷ்மீருக்கும்': பூஞ்ச் தாக்குதலை அடுத்து ஃபரூக் அப்துல்லா சீற்றம்
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, இன்று, இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவரவில்லை என்றால், பாலஸ்தீனத்தின் கதிதான் காஷ்மீருக்கும் ஏற்படும் என்று கூறினார்.
26 Dec 2023
பயங்கரவாதம்ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு சீனா ஆயுதங்களை சப்ளை செய்வதாக தகவல்
ஜம்மு-காஷ்மீரில் ராணுவம் மீது தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.