யமஹா: செய்தி
26 Feb 2025
பைக் நிறுவனங்கள்இந்தியாவிற்காக மின்சார இரு சக்கர வாகனங்களை தயாரிக்க விரும்பும் யமஹா
இந்தியாவுக்கென ஒரு மின்சார வாகன (EV) தளத்தை உருவாக்குவது குறித்து யமஹா யோசித்து வருவதாக யமஹா மோட்டார் இந்தியா குழுமத்தின் தலைவர் இடரு ஒட்டானி தெரிவித்தார்.
16 Dec 2023
ஆட்டோமொபைல்இந்தியாவில் வெளியானது யமஹாவின் புதிய 'R3' மற்றும் 'MT-03' ப்ரீமியம் பைக் மாடல்கள்
இந்தாண்டு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு ப்ரீமியம் பைக் மாடல்களை இறுதியாக இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஜப்பானைச் சேர்ந்த யமஹா நிறுவனம்.
21 Nov 2023
ப்ரீமியம் பைக்இந்தியாவில் R3 மற்றும் MT-03 பைக்குகளின் வெளியீட்டுத் தேதியை உறுதி செய்திருக்கிறது யமஹா
2020ம் ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த R3 ப்ரீமியம் பைக் மாடலின் விற்பனையை நிறுத்தியது யமஹா.
24 Sep 2023
ப்ரீமியம் பைக்MotoGP நிகழ்வில் YZF-R3 பைக்கை காட்சிப்படுத்திய யமஹா
இந்தியாவில் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் 400சிசிக்கு உட்பட்ட இன்ஜினைக் கொண்ட YZF-R3 பைக்கை, இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் நடைபெற்று வரும் முதல் மோடோஜிபி பந்தய நிகழ்வில் காட்சிப்படுத்தியிருக்கிறது யமஹா.
30 Jul 2023
ப்ரீமியம் பைக்R3 மற்றும் MT-03 மாடல்களை விரைவில் இந்தியாவில் வெளியிடவிருக்கும் யமஹா
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எண்ட்ரி-லெவல் ப்ரீமியம் பைக் செக்மெண்ட் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. புதிய பைக்குகளின் வரவும், வாடிக்கையாளர்கள் அதற்குக் கொடுக்கும் வரவேற்புமே இதற்குக் காரணம்.
27 Jun 2023
பைக்மீண்டும் RX பெயரில் புதிய பைக்கை உருவாக்கத் திட்டமிடும் யமஹா
உலகளவில் பைக் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் பைக்காக இருந்தது யமஹாவின் RX100 மாடல் பைக். ஆனால், தொழில்நுட்ப வளர வளர டூ ஸ்ட்ரோக் இன்ஜின்கள் கொஞ்சம் கொஞ்சமாக விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டு, அதன் இடத்தை ஃபோர் ஸ்ட்ரோக் இன்ஜின்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கின.
23 Jun 2023
ப்ரீமியம் பைக்இந்தியாவில் விரைவில் வெளியாகிறது யமஹாவின் R3 மற்றும் MT-03
யமஹா நிறுவனமானது இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்களுடைய டீலர்கள் சந்திப்பில், டீலர்களுக்கு மட்டும் புதிய R3 மற்றும் MT-03 ஆகிய பைக் மாடல்களை அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த பைக்குகள் இந்தியாவில் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல்களை யமஹா நிறுவனம் அப்போது தெரிவிக்கவில்லை.
21 Jun 2023
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் திட்டத்திலிருந்து பின்வாங்கும் யமஹா
ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட நியோ'ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவிற்கு ஏற்ற வகையில் மறுவடிவம் செய்து வெளியிட இருப்பதாக கடந்த வருடம் யமஹா நிறுவனம் அறிவித்திருந்தது.
26 May 2023
ப்ரீமியம் பைக்இந்த ஆண்டு இந்தியாவில் வெளியாகவிருக்கும் தொடக்கநிலை ப்ரீமியம் பைக்குகள் என்னென்ன?
ப்ரீமியம் பைக்குகளின் தொடக்கநிலை செக்மெண்டான 300சிசி செக்மெண்டானது இந்த ஆண்டு பல புதிய வரவுகளைப் பார்க்கவிருக்கிறது. 300சிசி அல்லது அதற்கும் மேலான இன்ஜினுடன் இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் பைக்குகள் என்னென்ன? பார்க்கலாம்.
12 May 2023
பைக் நிறுவனங்கள்தங்களுடைய ப்ரீமியம் R3 பைக்கை இந்தியாவில் வெளியிடுமா யமஹா?
தற்போது இந்தியாவில் 150சிசி செக்மண்டில் மட்டுமே பைக்குகளை விற்பனை செய்து வருகிறது ஜப்பானை சேர்ந்த பைக் தயாரிப்பு நிறுவனமான யமஹா.
22 Feb 2023
ஸ்கூட்டர்2023 யமஹா: புதிய அம்சங்களுடன் ஃபசினோ மற்றும் ரே ZR மாடல்கள் வெளியீடு
ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா அதன் Fascino 125 Fi ஹைப்ரிட் மற்றும் Ray ZR 125 Fi ஹைப்ரிட் ஸ்கூட்டர்களின் 2023 மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
13 Feb 2023
ஆட்டோமொபைல்அட்டகாசமான அம்சங்களுடன் Yamaha 2023 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்!
இந்தியாவில் யமஹா நிறுவனம் FZ-X, MT-15, FZS, FZS-FI V4 டீலக்ஸ் மற்றும் R15M ஆகியவை பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
11 Feb 2023
பைக் நிறுவனங்கள்Yamaha mt 15 பிரியர்களுக்கு செம்ம அப்டேட்! புதிய வெர்ஷன் அறிமுகம்
இருசக்கர வாகனத்தில், யமஹா பைக்குகள் எப்போதுமே தனி சிறப்பு வாய்ந்தவை தான். இந்த பைக்கை வாங்க இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுவது உண்டு.